Saturday, 9 December 2017

Sani Peyarchi 2017 Palangal in Tamil - 2017 சனி பெயர்ச்சி பலன்கள்

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?
When is Sani Peyarchi in 2017?
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - மேஷம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Mesham (Mesh) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - ரிஷபம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Rishabam (Vrushabh) Rashi in Tamil
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - மிதுனம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Mithunam (Mithun) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - கடகம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Kataka (Kark) Rashi in Tamil
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - சிம்மம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Simmam (Simha) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - கன்னி ராசி
Sani Peyarchi 2017 Palangal for Kanni (Kanya) Rashi in Tamil
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - துலாம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Tulam (Tula) Rashi in Tamil

னிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - விருச்சிகம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Viruchigam (Vrushchik) Rashi in Tamil
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - தனுசு ராசி
Sani Peyarchi 2017 Palangal for Dhanusu (Dhanu) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - மகரம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Makaram (Makar) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - கும்பம் ராசி
Sani Peyarchi 2017 Palangal for Kumbham (Kumbha) Rashi in Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை - மீனம்
Sani Peyarchi 2017 Palangal for Meenam (Meen) Rashi in Tamil

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

சனிப்பெயர்ச்சி இவ்வருடம் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி அன்று நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 19-12-2017 அன்று சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 26ஆம் தேதி எனக் குறிபிடப்பட்டுள்ளது.


அனைத்து ராசிகளுக்குமான 2017 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020


Read More @ https://divineinfoguru.com/spiritual-astrology-information/sani-peyarchi/2017-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/

Ganesh Mantra to Cure All Problems

Ganesh Mantra to Cure All Problems



Read More @ https://divineinfoguru.com/slokas-mantras/lord-ganesha-mantras/ganesh-mantra-to-cure-all-problems/

Lord Ganesha Mantras in Tamil

1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.3. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே !
4. அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.


5. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
6. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.


Read More @ https://divineinfoguru.com/slokas-mantras/lord-ganesha-mantras/lord-ganesha-mantras-in-tamil/

Shree Ganesha Mantra for getting Good Sleep

Shree Ganesha Mantra for getting Good Sleep


Read More @ https://divineinfoguru.com/slokas-mantras/lord-ganesha-mantras/shree-ganesha-mantra-for-getting-good-sleep/