Monday 24 July 2017

Sanskrit Mantra for Normal Delivery

Here is the mantra for pregnant women to have safe and ease normal delivery...

Mantra

Hey Shankara Smarahara Pramadhadhi Natha
Mannodha Saanmbho Sasisooda Hara Thrisoolin
Sambho Sugaprasavakruth Bhavame Dhayaloo
Shri Mathrubhootha Shiva Paalayamaam Namosthe

Meaning:

Oh Lord Shiva, You who are the creator of the whole world,
And who are equally the lord of all human beings,
I’m invoking you,
Please bestow your divine protection upon this lady.

Sunday 9 July 2017

Budhan Gayatri Mantra in English and Tamil

Budha Gayatri Mantra (Lord Budhan)

Om Gajadhwajaaya Vidmahae
Sukha Hastaaya Dheemahi
Tanno Budha: Prachodayaat



புத பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

Angaraka Gayatri Mantra in English and Tamil

Angaaraka Gayatri Mantra (Mars)

Om Veeradhwajaaya Vidmahae
Vighna Hastaaya Dheemahi
Tanno Bhouma: Prachodayaat



அங்காரக பகவான் / செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

Chandra Gayatri Mantra in Tamil and English

Chandra Gayatri Mantra (Moon)

Om Padmadhwajaaya Vidmahae
Hema Rupaaya Dheemahi
Tanno Soma: Prachodayaat



சந்திரன் பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

Surya Gayatri Mantra in English and Tamil

Surya Gayatri Mantra (Sun)

Om Aswadhwajaaya Vidmahae
Paasa Hastaaya Dheemahi
Tanno Surya: Prachodayaat



சூரிய பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

Navagraha Mantras (Mantra for Nine Planets)

Navagraha Mantra (Mantra for Nine Planets)

Its believed that Nine Planets are 9 imbortant deities of Hindu Religion. These are also called as Navagraha Gods.

The Navagraha Deities are listed below:


  1. Surya
  2. Chandra
  3. Angaraka
  4. Budha
  5. Guru
  6. Sukra
  7. Sani
  8. Rahu and
  9. Ketu
When worshiping the Navagraha gods the following mantra can be chanted.

Om Adityaya Somaya Mangalaya Budhayacha
Guru Sukra Sanibhyascha Rahave Ketuve Namah

Debt Removal Mantra in Tamil

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகன் ஸ்லோகத்தை தினமும் காலையில் 11 முறை கடவுளை வழிபட்டு பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்துவர அவர்கள் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும்.



மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

Tuesday 4 July 2017

Mantra for Safe and Easy Delivery

Mantra for Easy Delivery

Every pregnant women's first wish to have safe and easy delivery. This mantra can be chanted by pregnant ladies for ease of their delivery




"Hima Vathyuththarey Parthavey

Surathaa Nama Yakshini

Tasyaha Smarana Mathrena

Visalya Karpini Paveth"


Saturday 1 July 2017

Garbarakshambikai Slogam

கர்ப்பரட்சாம்பிகை சுலோகம்




ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத சரம்ப சரிசூட
ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவ
க்ருத் பவமே தயாளோ
ஹேமாதவி வனேஸ
பாலயமாம் நமஸ்தே!

ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினீ
தஸ்யா ஸ்மரண மாத்ரேண
விசல்யா கர்ப்பிணி பவேது!!

Garbarakshambigai Stotram

கர்ப்பரட்சாம்பிகை சுலோகம் 




தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்யம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரனுகே
காத்யாயிணி மஹாமாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம

Garbarakshambigai Slokam in Tamil

கர்ப்பரட்சாம்பிகை சுலோகம்




சுலோகம் -1

ஆயாஹி பகவன் பிரமன் பிரஜா கர்தஹ ப்ரஜாபதே
ப்ரக்ரிஹ் நீஷ்வ பலிம் ச இமம் சாபத்தியம் ரக்ஷா கர்பிணீம்

சுலோகம் -2

அஷ்வினோ தேவ தேவேசோ ப்ரக்ருஹ் நீதன் பலிம் திவிமம்
சாபத்யாம் கர்பிணீம் ச இமம் ரக்ஷதாம் பூஜாயா நாயா

சுலோகம் – 3

ருத்ராக்ஷா ஏகாதஷ ப்ரோக்த பிரக்ர நந்து பலிம் திவிமம்
யக்ஷ மாகம் ப்ரீதயே வ்ருதம் நித்யம் ரக்ஷந்து கர்பிணீம்

சுலோகம் – 4

ஆதித்யா த்வாதச ப்ரோக்தஹ ப்ரக்ரிம் நீத்வம் பலிம் திவிமம்
யஷ்மாகம் தேஜஸாம் வ்ரித்ய நித்யம் ரக்ஷத கர்பிணீம்

சுலோகம் – 5

விநாயகா கநாத்யக்ஷ சிவ புத்ர மஹாபல
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்

சுலோகம் – 6

ஸ்கந்த ஷண்முக தேவேஷா புத்ர ப்ரீத்தி விவர்தன
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்

சுலோகம் – 7

ப்ரபாசஹ பிரபாவஷ்யமஹ ப்ரத்யௌஷொவ் மாருதோ இனலஹ
திருவோதர த்ரஷைவ வாசவொஷ்டொவ் ப்ரகீர்த்தி தஹ
பிரக்ருஹ்நீ த்வம் பலிம் ச இமம் நித்யம் ரக்ஷத கர்பிணீம்

சுலோகம்-8

பிதுர்தேவி பிதுஷ் ஸ்ரேஷ்டே பஹு புத்ரி மஹா பலி
பூத ஸ்ரேஷ்டே நிஷ வாசே நிர்வ்ரீத்ய சௌனக ப்ரியே
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்

சுலோகம்-9

ரக்ஷ ரக்ஷ மகாதேவா பக்த அனுக்ரஹ காரக
பக்ஷி வாஹன கோவிந்தா சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்

Mahishasura Mardini Stotram in Tamil

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் (அயிகிரிநந்தினி)


1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

Sri Maha Ganesha Pancharatnam Stotram

ஸ்ரீ மஹா கணேஷ பஞ்சரத்தினம்


முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாசி தேப தைத்யகம் |
நனதாசுபாசு நாசகம் நமாமி தம் வினாயகம் || 1 ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரன்தரம் || 2 ||
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஷ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
நிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் |
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்ருன்தனம் |
ஹிருதன்தரே நிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் |
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 ||
மஹாகணேச பஞ்சரத்னமாதரேண யோந்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹிருதி ஸ்மரன் கணே ஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||

Lord Ganesha Mantras in Tamil


1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

3. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே !

4. அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

5. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

6. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

Lord Ganeha Mantras



1. சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் தியாயேத்
சர்வ விக்ன உப சாந்தியே

2. வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா

3. அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏக தந்தம் உபாஸ்மஹே

4. கஜானனம் பூத கனாதி செய்விதும்
கவித்த ஜம்பு பலசார பக்ஷிதும்
உமாசுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்